செட்டிநாடு ரவை கேசரி செய்ய இதோ ஒரு ஈசியான வழி !!கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க !!

0
Want create site? Find Free WordPress Themes and plugins.

செய்முறை :ரவையை பொன்னிறமாக வருத்து கொள்ளவும்.மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும்.ஒரு வாணலியில் 1/2கப் டால்டா( வெஜ் கீ) போட வேண்டும். டால்டா நன்கு காய்ந்தவுடன். அதில் அண்டிபருப்பு, கிஸ்மிஸ்பழம் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்பு அதில்தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். 4.தண்ணீர் கொதித்த உடன் அதில் சீனி, கலர் பவுடர் போட வேண்டும். சீனி நன்கு கரைந்த உடன் அதில் வறுத்து வைத்த ரவையை போட வேண்டும், போட்டு நன்கு கரண்டி வைத்து கழரி கொண்டே இருக்க வேண்டும், தண்ணீர் வற்றி நல்ல பதம் வந்த உடன் ஏலக்காய் பொடி போட்டு இறக்க வேண்டும். இப்போது ஈசியான ரவை கேசரி ரெடி.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.
Share.

About Author

Leave A Reply