நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளா இது ?? அதிர்ச்சியில் ரசிகர்கள் !! புகைப்படம் உள்ளே !!

0
Want create site? Find Free WordPress Themes and plugins.

நடிகர் சரத்குமார் அவரின் குடும்பத்தினருடன் இணைந்து அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் வரலட்சுமி மற்றும் நடிகையும், சரத்குமாரின் தற்போதைய மனைவியுமான ராதிகா ஆகியோரும் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.

சரத்குமார் சினிமா உலகிற்குள் வருவதற்கு முன்பே சாயாதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தினகரன் பத்திரிகையில் பெங்களூர் பிரிவில் வேலை பார்த்துள்ளார்.சினிமாவுக்குள் வந்த பின்னர் சரத்குமாருக்கு நக்மாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக சரத்குமாரை விட்டு சாயாதேவி பிரிந்து சென்று விட்டார் என்று கூறப்படுகிறது.

அதனை பிறகு நக்மாவை விட்டு சரத்குமார் பிரிந்து விட்டார் என்றும் கூறப்பட்டது. அதையடுத்து சிறிது நாட்கள் கழித்து ராடான் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சியை நடிகர் சரத்குமார் தொகுத்து வழங்கினார்.அப்போது நடிகை ராதிகாவுக்கும் சரத்குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2001 ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதேவேளை, முதல் மனைவியின் மகள் வரலட்சுமியின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.முன்பு இருந்ததை விடவும், தற்போது அழகாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். வரலட்சுமி சரத்குமார் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை.இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.
Share.

About Author

Leave A Reply