காதல் பரத்துக்கு இவ்வளவு அழகான இரட்டை குழந்தைகளா! முதன் முதலாக வெளியான புகைப்படம்! புகைப்படம் உள்ளே!

0
Want create site? Find Free WordPress Themes and plugins.

சிறு வயதில் இருந்தே டான்சில் மிகவும் ஆர்வமாக இருக்கும் பரத், ஒரு சர்வதேச டான்ஸ் ஸ்கூலில் சேர்ந்து டான்ஸ் கற்றுக்கொண்டார். மலையாளத்தில் இவர் நடித்த ‘தி 4 பீப்பில்’ படம் 2004ல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது.இவருக்கு ஜெஸ்லி ஜோஸ்வா என்கிற மனைவி உள்ளார். இவர் பரத்தின் சிறு வயது நண்பராவார் . பல ஆண்டுகள் நண்பர்களாக இருந்த இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர் .ஆனால் இருவரும் வேறு மதத்தை சார்ந்தவர்கள் .

இன்னிலையில் இருவருக்கும் கடந்த 11 ஆகஸ்ட் 2018 ல் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த மகிழ்ச்சியான செய்தியை பரத் பகிர்ந்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது முதன் முதலாக அந்த குழந்தைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தீபாவளி கொண்டாட்டத்தில் குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் லைக் செய்துள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.
Share.

About Author

Leave A Reply