நள்ளிரவில் தனிமையில் த்ரிஷா ரோட்டு கடையில் எப்படி உடையணிந்து, என்ன வாங்கியுள்ளார் பாருங்களேன்!

தென்னிந்தியாவின் கனவு கன்னியாக திகழ்ந்துவருபவர் நடிகை த்ரிஷா. இவர் தமிழில் கடைசியாக நடித்த 96 திரைப்படம் சூப்பர்ஹிட் அடித்தது. த்ரிஷா தற்போது யுனிசெப் நல்லெண்ண தூதராக இருந்து வருகிறார். இதனால் குழந்தைகளின் பாதுகாப்பை பற்றி பல கல்லூரிகளிலும், நிகழ்ச்சிகளிலும் பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் த்ரிஷா தற்போது ராங்கி என்ற படத்திலும் பிசியாக நடித்துவருகிறார். த்ரிஷாவை பொறுத்தவரையில் பொதுவான பிரச்சனைகளுக்கு தைரியமாக குரல்கொடுக்கும் வல்லமை…

படத்தின் சக்ஸஸ் மீட்டிற்கு இப்படியா உடையணிந்து வருவது..! கோமாளி பட நாயகியின் படு கவர்ச்சி உடை..!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் ஜெயம் ரவின் நடிப்பு எல்லோராலும் பாராட்டக்கூடிய வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெட்ஜ். கோமாளி படத்தில் காஜல் அகர்வாலுக்கு சின்ன காதிபத்திரமே. ஆனால் சம்யுக்தாவிற்கு முக்கியத்துவமான கதாபாத்திரம் என்பதால் அவரது நடிப்பும் வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளது….

சிறு வயதிலேயே இளம் சூப்பர்ஸ்டாருடன் நடித்துள்ள ஸ்ரீ திவ்யா..! யாரும் பார்த்திடாத புகைப்படம் உள்ளே!

சிவகார்த்திகேயனுடன் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” மற்றும் “காக்கி சட்டை” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தார் நடிகை ஸ்ரீ திவ்யா. அதன்பின் விஷ்ணுவுடன் “ஜீவா” படத்தில் நடித்தார். இவர் நடித்த சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுவந்தது. ஸ்ரீ திவ்யா ஹைதராபாத்தை சேர்ந்தவர். தெலுங்கு படங்கள் நடிப்பதைவிட தமிழில் தான் ஸ்ரீ திவ்யா அதிக கவனம்…

அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு அழகாக இருக்கும் நடிகை ரோஜா மகளின் தற்போதைய புகைப்படம் உள்ளே!

செம்பருத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதன்பின் ரஜினி, சத்யராஜ் என்று பல பெரிய நடிகர்களுடன் நடித்து சூப்பர் ஹிட் நடிகையாக புகழ்பெற்றார். ரோஜா ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவரை முதன்முதலாக இயக்கிய இயக்குனரான ஆர்.கே.செல்வமணியை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பின் ரோஜா அரசியலில் இறங்கி தற்போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின்…

சினேகா – பிரசன்னா வீட்டில் விஷேசம் வாழ்த்தும் நெட்டீசன்கள்!!

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது மிகவும் அரிதே. அந்த வகையில் பிரபல காதல் ஜோடிகளான அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா இவர்கள்தான் தமிழ் சினிமாவில் காதலித்து  திருமணத்தில் வெற்றிகண்டவர்கள். அந்த வகையில் சில பிரபலங்களும் உள்ளனர். அதில் மிக முக்கிய பிரபலமான பிரசன்னா – சினேகா ஜோடிதான் எல்லோருக்கும் தெரிந்தவர்கள். இவர்கள் இருவருமே தற்போது…

புடவையில் கவர்ச்சி போஸ் கொடுத்த பகல் நிலவு ஷிவானி..! அதுக்குன்னு இப்படியா..!

விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியலின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷிவானி. இவருக்கு தமிழகத்தில் நிறைய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஷிவானி நாராயணனுக்கு தற்போது 20 வயதுதான் ஆகிறது என்றால் யாரும் நம்பமாட்டார்கள். இவ்வளவு சிறிய வயதிலேயே சின்னத்திரையில் நல்ல இடத்திற்கு உயர்ந்துள்ளார் என்றால் அது அவரின் முயற்சியையும் காரணமாக சொல்லலாம். ஷிவானி விஜய் தொலைக்காட்சியில்…

மைனா நந்தினி மற்றும் அவரது காதலர் லோகேஷ் வெளியிட்டுள்ள ரோமன்ஸ் டிக்டாக் வீடியோ உள்ளே.!

கடந்த வாரம் மைனா என்றழைக்கப்படும் நந்தினி தனது அடுத்தகட்ட வாழ்க்கையை பற்றி அதாவது தனது திருமண நிகழ்வை பற்றி பேசுகையில், யோகேஷ் என்பவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும், அவருடன் கடந்த ஒரு வருடமாக க்ளோஸாக இருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளபோவது உறுதியாகியுள்ளது. இந்த இருவரின் திருமணம் இந்தாண்டு நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நந்தினி மற்றும் யோகேஷ் ஒன்றாக இணைந்து டிக்டாக்…

திருமணமாகாமல் கர்ப்பமாகிய நடிகை. என்னுடைய குழந்தை என போட்டிபோட்ட யூடியூப் பிரபலம்!

இந்தி சினிமாவில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ராக்கி சாவந்த். என் சகியே, முத்திரை ஆகிய தமிழ் படங்களுக்கு குத்தாட்டம் போட்டு இருந்தவர். இந்தி, தமிழ் , தெலுங்கு படங்களுக்கும் நடனம் அடியவர். அவரது ரசிகரான ரிதேஷ் என்பவரை காதலித்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டேன் என்று கூறிவந்தவர். இந்நிலையில் இரு மாதங்களாக கர்ப்பமாக இருக்கிறேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தி…